சுவாதி மோகன் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் தனது ஒரு வயதிலிருந்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்வசாவழி இவர் 2020 ஜூலை மாதம் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தை ஆராய்து வரச் சென்றவர் இன்று தான் தரை இறங்கி யுள்ளார்
சுவாதி மோகன் ஒரு வம்சாவழி இந்தியர் என்பதால் அவரைப் பாராட்டுவோம்.
இன்னும் ஒரு விசயம் நாம் உற்று நோக்கினால், சமீப காலமாக இந்தியாவில் பல பெண்கள் தலை பின்னுவது இல்லை பொட்டு வைப்பது இல்லை இந்த சுவாதி மோகன் அமெரிக்கா வில் குடியேறிய போதும் நமது கலாச்சாரத்தையும் மறக்கவில்லை இப்போது அவர் ஆள் அரவம் இல்லாத
அப்போது கூட கையோடு நெற்றி பொட்டை கையோடு கொண்டு சென்று உள்ளார் அங்கே சென்றும் கூட நெற்றியில் திலகம்.
கருத்துகள்