''முன்னேற்ற பாதையிலே மனச வைத்து....
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து....
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ ...
வழங்கும் குணம் உடையோன் விவசாயி'' ......ஆம் விவசாயிகள் வாழ்வாதரம் காவிரிக் கடலேரமாவட்டங்கள் தமிழக நெற்களஞ்சியமாக விளங்கும் பகுதி இங்குள்ள விவசாயிகள் சார்பில்
மார்ச் மாதம் ஏழாம் தேதி திருவாரூரில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளனர்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி பாயும் கடலோரப் பகுதி அறிவித்ததால் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா.
விவசாயிகள் சங்கம் சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்
காவிரி விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். அதேபோல் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கும் பாராட்டு விழா. இதில் பங்கேற்பதை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியும் உறுதி செய்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினர் முதலமைச்சருக்கு மார்ச் மாதம் ஏழாம் தேதி திருவாரூரில் பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதற்காக அப்போதய முதல்வர் ஜெ. ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதேபோல் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் பாராட்டுவிழா நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு விவசாயி மகனுக்கு விவசாயிகள் நடத்தும் பாராட்டுவிழாவாகும் .
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்