திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பட்டப்பெயர் வைத்த செய்தி கவனிக்காமல் வெளியிட்ட சன்நியுஸ் செய்தி பிரிவு தலைவர் மற்றும் 4 பேர் உட்பட நீக்கம் எனத் தகவல்
வாட்ஸ் அப் குழுவில் வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கேலிசெய்து வந்த மீம்சை செய்தியில் சேர்த்ததால் இந்நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.மேற்காணும் மீம்சை பதிவு செய்தது குறித்து விசாரித்தவர்களிடம் "சுடலை" என்றால் யார் என்றே தெரியாது."
செய்தியாசிரியர் சரி பார்த்து பின் தான் பதிவு செய்தோம் என்று ஊழியர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.
அதை சன் டிவி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாமல் நான்கு பேரையும் டிஸ்மிஸ் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்
மேலும் செய்தியாசிரியார் ராஜா என்று வரும் செய்தி குறித்து விசாரித்த போது
அவர் நீண்டகாலமாய் சன் டிவியில் பணியாற்றை வரும் ராஜா அல்ல டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் பெயர் ரபீக் ராஜா எனத்தகவல் .
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்