தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணச் சலுகைகளை வழங்க வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணச் சலுகைகளை வழங்க வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். கொரோனா தாக்கத்தால் பொது மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள் ளதை சுட்டிக்காட்டியவர் . கல்விக் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ள பள்ளிகள் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஊரடங்கு கால கட்டத்திற்கான கட்டணங்கள் வசூலிப்பதை பள்ளிகள் கைவிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார். ஊரடங்கு காரணமாக மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் சலுகைகள் அறிவித்துள்ள நிலையில் தனியார் பள்ளிகளும் இந்தக் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கட்டணச் சலுகை வழங்கப்படும் என நம்பப்படுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்