திரைப்படப் படப்பிடிப்பு தவிர மற்ற பணிகளுக்கு அனுமதி.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்புத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளால் முடங்கி உள்ள பல படங்களால் ரூபாய் .500 கோடிக்கு மேல் நிதிகள் முடங்கிய தால் அனுமதிக்க வேண்டும் என தமிழ் திரைபடத் துறையினர், சின்னத்திரை கலைஞர்களும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மேற்கொள்ள அரசிடம் அனுமதி கேட்டனர். தமிழக அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. தமிழக அரசின் அறிக்கையில், தயாரிப்பாளர்கள் மற்றும் சின்னத்திரை தயாரிப் பாளர்களின் வேண்கோளை ஏற்று மே 11 ஆம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் துவங்க அனுமதி அளிக்கப்படுகிறது. படத்தொகுப்பு, டப்பிங், டிஐ எனப்படும் நிற கிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய பணிகளில் அதிகமாக ஐந்து பேரும், கம்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் பணிக்கு அதிகப்பட்சம் பதினைந்து பேரும் பணி புரியலாம். மேற்கண்ட பணியில் பணிபுரியும் கலைஞர் களுக்கு தயாரிப்பு நிறுவனம் உரிய அனுமதி சீட்டைப் பெற்றுத் தர வேண்டும். அதோடு சமூக இடைவெளி, கிருமி நாசினி, முகக்கவசம் போன்றவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு சினிமா சங்கங்களின் நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்