மருத்துவக்குணம் கொண்ட காடநாத் எனும் கருங்கோழி


வீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழி கிலோ 700 ரூபாய் என மக்கள் நினைக்க  காடநாத் எனும் கருங்கோழிக் கறி சாப்பிடுவது கனவு தான் போல என மக்கள் பேசுவது சும்மா இல்லை  கிலோ ஆயிரம் ரூபாய்க்கு மேல்  விற்பனை  கொரானா காலத்தில், கருங்கோழி வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு கொரானா காலம் நலல காலம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கருங்கோழி இறைச்சி இயற்கை மருத்துவக் குணம் கொண்டது.  கொழுப்புச்சத்துக் குறைவு, புரதச்சத்து  அதிகமாவதால் நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமாகிறது. ஒரு கருங்கோழி முட்டை 30 ரூபாயிலிருந்து, 50 ரூபாய் வரை விற்பனையாகும் பண்ணையில் உயிருடன் ஒரு கோழி வாங்கினால் குறைந்தது 800 ரூபாய் அதுவும் இப்போது 1500 ரூபாயைத் தாண்டி விட்டதாம் கிராக்கிக்கு ஏற்ப ஊருக்கு ஊர் விலை ஏற்றமும்  மாற்றமும் செய்யப்படுகிறது.

கருங்கோழியின்  மத்தியப்பிரதேசம் போன்ற உஷ்ணமான பகுதிகளில் வளர்ந்தே பழக்கப்பட்டவை. அதன் கருமை நிறமும், உஷ்ணத்தை தாக்குப்பிடித்து வளர இயற்கையின் கொடை புரதச்சத்து இருப்பதைப்போல, நரம்புத் தளர்ச்சி போன்ற ஆ ண்மைக் கு றைவுக்கும் கருங்கோழி இறைச்சி தமிழ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். பொதுவாக ஆ ண்மை குறைவை தீர்ப்பதாக சொல்லும்  கருங்கோழிகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பண்ணை முறையிலும், மேய்ச்சல் முறையிலும் வளர்க்கப்படுகிறது. பார்க்க பறக்காத காகம் போல தோற்றம் கொண்ட இக் கோழிகள், உணவாக ருசிக்கத் தட்டில்  தாறுமாறா இருக்கு. உடல் பாதிப்பு சரியாக வேண்டுமென்றால் ஒரு முறை  உண்டு   பாருங்கள். உணவே மருந்து

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா