புதிய பாராளுமன்றம் சென்ட்ரல் விஸ்டா திட்ட பூமி பூஜைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

 "புதிய பாராளுமன்ற சென்ட்ரல் விஸ்டா திட்டம் பற்றி உச்சநீதிமன்றம்  விசாரித்துக் கொண்டிருக்கும் போதே பூமி பூஜை எப்படி போடலாம்?" என்று உச்சநீதிமன்றம் விடுத்த  கேள்விக்கு  தற்போது பூஜை மட்டும் தான் போடப்படுவதாகவும். கட்டட வேலைகள் தீர்ப்புக்குப் பிறகே ஆரம்பிக்கப்படும்" என்றும் அரசின் அட்டார்னி ஜெனரல் உறுதி அளிக்க, உச்சநீதிமன்றம் 2020 டிசம்பர் 10 ஆம் தேதியன்று பூமி பூஜைக்கு அனுமதி அளித்தது.

சென்ட்ரல் விஸ்டா திட்டம் பற்றி: இப்போதிருக்கும் வட்ட வடிவ பாராளுமன்றக் கட்டிடம் போதுமான இடவசதி இல்லாததால், அதை 'தொல்பொருள் சொத்தாக' அதாவது conserved as it is an archaeological asset என அறிவித்து. புதிய கட்டிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வார்கள். 1,224 உறுப்பினர்களுக்கு இடம் கொண்டாதாக அது இருக்கும் இந்த கட்டிடம் (இப்போது 543 + 245). 

64,500 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ள இந்த திட்டத்தை ரூ 971 கோடியில் திட்டம் (டாட்டா நிறுவனம்).சார்பில் கட்ட இரண்டா ஆயிரம் பேர் பணியமர்த்தப்படுவார்கள். 9 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை கிடைக்கும். 

இது இறுதி நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்குப் பின்பே நடைமுறையில் வரும் வாய்ப்பாகும் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா