வி.கே.சசிக்கலா நடராஜன் நாளை காலை 10 மணிக்கு மருத்துவமனையிலிருந்து வெளி வருவார்

 வி.கே.சசிக்கலா நடராஜன் நாளை காலை 10 மணிக்கு மருத்துவமனையிலிருந்து வெளி வருவார்
.  பின் பெங்களூரில் சிறு ஓய்விற்கு பின் பிப்ரவரி முதல் வாரம் தமிழகம் திரும்புவார் எனக் கூறப்படுகிறதுகடந்த. மூன்று  நாட்களாக ஆக்சிஜன் அளவு சீராக இருக்கிறது. மருத்துவமனை விதிமுறைகளின் படி, சசிகலா நடராஜனை தாராளமாக டிஸ்சார்ஜ் செய்யலாம். இந்நிலையில்  சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் அவரது டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுத்துள்ளனர். அதன்படி நாளை (ஜனவரி 31) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்