அம்மாபேட்டை அருகில் ஒரு நபரை கட்டி வைத்து அடிக்கும் கொடூரசய செயல் அதிர்ச்சிக் காணொலி


 தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகில் ஒரு நபரை கட்டி வைத்து அடிக்கும் கொடூரசய செயல்  அதிர்ச்சிக் காணொலி வெளிவந்ததால் இது தற்போது பலரும் பகிர இது இப்போது வைரலாகியுள்ளது

தஞ்சாவூர் அருகில்  அம்மாப்பேட்டை அருகே 23 வயதான தொழிலாளி பணத்தைத் திருடியதாகக் கூறி அவ்வூரிலுள்ள  சிலர், அவரைக் காவல்துறையில் ஒப்படைக்காமல்  கண்களைக் கட்டி மயக்கமடைகிற வரையில் கொடூரமாக அடிக்கிறார்கள்.

அதனால் அவர்

பின்னர் எலி விஷத்தைத் தின்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக https://youtu.be/PeLwbveKCVo

இந்தக் காணொலி  தற்போது இணையத்தில் வைரலாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்