புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் நாட்டின் வேலை வாய்ப்பு குறித்த அறிக்கை வெளியீடு
வேலைவாய்ப்பு நிலவர முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, அரசு நிறுவனங்களின் நிர்வாக ஆவணங்களின் அடிப்படையில் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் வரை நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கருத்துகள்