நடிகை கௌதமி தடிமல்லா இராஜபாளையம் தொகுதிக்கு தாயாராகிறாரா?
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சேஷகிரி ராவுக்கும் வசுந்தரா தேவி மகளான 02.07.1965 ல் பிறந்தார். 56 வயதாகும் நடிகை கௌதமி தமிழ் திரைப்படங்களான ரிக்சா மாமா, பணக்காரன், குரு சிஷ்யன்,அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ராஜா கைய வச்சா, ருத்ரா, தேவர் மகன், நம்மவர்,மற்றும் நடிகர் ராமராஜன் படங்கள் உட்பட பல படங்களிலும் 

,தொலைக்காட்சித் தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் உள்ளிட்ட பணி செய்து 

1988-1997, 2001-2002, 2009-2010 துணைவர் கமல்ஹாசனுடன் திருமணம் செய்துகொள்ளாமல் (2004–2016 வரை வாழ்ந்து பின் பிரிந்தவர்,இவர் கணவர் சந்தீப் பாட்டிய

(1998–1999) ஒருமகள்  சுப்புலட்சுமி (பிறப்பு 1999) ஆகும்.பாஜகவில் சேர்ந்தபின்  தற்போது தணிக்கைத்துறை பணியில் இருக்கும் இவர் கவனம் தற்போது ராஜபாளையம் தெலுங்கு மக்கள் ராஜூக்கள் பிரிவினர் அதிகம்  இருப்பதாக நினைத்து அங்கு போட்டியிட திட்டமிட்டு பணிசெய்யும் தகவல் வருகிறது.இராஜபாளையம், பழைய இராமநாதபுரம் மாவட்டமாக இருந்து தற்போது பிரிந்த  விருதுநகர் மாவட்டத்திலுள்ள  சட்டமன்றத் தொகுதியாகும்.

2009 ஆம் ஆண்டு வரை சிவகாசி மக்களவைத் தொகுதிக்கு   உட்பட்டிருந்தது. தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் தென்காசி மக்களவைத் தொகுதிக்கு  உட்பட்டுள்ளது.

இராஜபாளையம் தாலுக்காவின் ஒரு (பகுதி)

வடக்கு வெங்காநல்லூர், சம்மந்தபுரம், மேலப்பாட்டம், கரிசல்குளம், கொத்தன்குளம், அரசியார்பட்டி, செட்டிகுளம், அயன் கொல்லன்கொண்டான், திருச்சானூர், புதுப்பாளையம், ஜமின் கொல்லன்கொண்டான், சுந்தரராஜபுரம், சோலைச்சேரி, தெற்கு தேவதானம், இளந்திரைகொண்டான், சேத்தூர் (ஆர்.எப்.) த்துசாமிபுரம், வடக்கு தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கோவிலூர், நல்லமங்கலம், புத்தூர், சொக்கநாதபுத்தூர் மற்றும் மேலூர்துரைசாமிபுரம் கிராமங்கள்,

இராஜபாளையம் (நகராட்சி), செய்தூர் (பேரூராட்சி) தளவாய்புரம் சென்சஸ் டவுன் மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி அடங்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு  தமிழக சட்டசபைத் தேர்தலில், மொத்தப் வாக்குப் பதிவில்  ராஜபாளையம் ல் 80.38 என்ற விகிதத்தில் பதிவாகியிருந்தது.

கடந்த 2016 ல், எஸ். தங்கபாண்டியன் திமுக வேட்பாளரை தோற்கடித்து ஏ.ஏ.எஸ்.ஷியாம் அகில இந்திய அண்ணா திமுக இடமிருந்து 4802 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராஜபாளையம் சட்டசபைத் தொகுதியானது தென்காசி லோக்சபா தொகுதியின் கீழ் வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் , திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் தனுஷ்குமார்  120286 வாக்குகள் வித்தியாசத்தில்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை வென்றார் என்பது    குறிப்பிடத்தக்கது.  அதோடு, ஆயத்த ஆடைகள் தயாரிப்பும் அதிகம் நடைபெறுகிறது. நெல், பருத்தி, கரும்பு, தென்னை சாகுபடியும் இப்பகுதியில் அதிகம். மேற்குத் தொடர்ச்சி மலையொட்டி அமைந்துள்ள அய்யனார் கோயில் சுற்றுலா தலமுமாகும் இத்தொகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜூக்கள் சமூகத்தினர் மாத்திரமல்லாது மற்ற  சமூகத்தினரும் பரவலாக வசித்து வருகின்றனர். ஏற்றுமதிக்கான தொழில் வரியைக் குறைக்க வேண்டும், அரசே கொள்முதல் செய்யும் வகையில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும், காட்டு விலங்கினங்கள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றியை நீக்க வேண்டும், சித்துராஜபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், பாதாள சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளாக உள்ளன. ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ராஜபாளையம் நகராட்சி, ராஜபாளையம் ஒன்றியம் மற்றும் வடக்குவேங்கநல்லூர், சம்மந்தபுர்ம, கொத்தங்குளம், செட்டிக்குளம், அயன்கொல்லங்கொண்டான், திருச்சானூர், ஜமீன்சல்வார்பட்டி, சேத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராம ஊராட்சிகள் உள்ளன.ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 5 முறையும், திமுக 2 முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் 2 முறையும், சுயேட்சைகள் 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டில் அதிமுக வேட்பாளர் சந்திராவும், 2011 ஆம் ஆண்டில் அதிமுக வேட்பாளர் கோபால்சாமியும் வெற்றி பெற்றுள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்