சர்வதேச நிதி சேவைகள் மையங்களில் துணை சேவைகளை வழங்குவதற்கான கட்டமைப்பு அறிவிப்பு

நிதி அமைச்சகம் சர்வதேச நிதி சேவைகள் மையங்களில் துணை சேவைகளை வழங்குவதற்கான கட்டமைப்பு அறிவி


க்கப்பட்டுள்ளது

சர்வதேச நிதி சேவைகள் மையங்களில் நிதி பொருட்கள், நிதி சேவைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பணிசார்ந்த மற்றும் இதர சேவை வழங்குவோரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, துணை சேவைகளை வழங்குவதற்கான கட்டமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு அதிகமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த கட்டமைப்பு பொருந்தும்:

i. சட்டப்பூர்வ, கீழ்படிதல் சார்ந்த மற்றும் அமைச்சு ரீதியான

ii. தணிக்கை, கணக்கியல், புத்தக பராமரிப்பு மற்றும் வரி சேவைகள்

iii. பணிசார்ந்த & நிர்வாக ஆலோசனை சேவைகள்

iv. நிர்வாகம், சொத்து நிர்வாக ஆதரவு சேவைகள் மற்றும் அறங்காவலர்களுக்கான சேவைகள்

v. சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையத்தால் அவ்வப்போது ஒப்புதலளிக்கப்படும் இதர சேவைகள்

சர்வதேச நிதி சேவைகள் மையங்களின் ஆணையத்தின் பின்வரும் இணையதள முகவரியில் விரிவான கட்டமைப்பை காணலாம்: https://ifsca.gov.in/Circular

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்