குறைந்தாரைக் காத்தெளியார்க் குண வீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களு நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளு நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.

வி.கே.சசிகலா நடராஜன் குறித்த அரசியல் பார்வைகள்
இதன் பின்னனியில் மறைந்த அரசியல் தான் சிறப்பு அதை வெளிப்படுத்தக் களம் காத்திருக்கும்..
"நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் வி.கேசசிகலா நடராஜன் அறிக்கை விபரம்
நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பாடுபடுவேன்.
ஜெயலலிதாவின் அன்புத தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன் - சசிகலா.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் சகோதரியாக இருந்தேன், ஜெயலலிதா மறைந்த பிறகும் அப்படியே இருப்பேன்.
ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மைத் தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.
நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமையப் பாடுபட வேண்டும்.
என் மீது அன்பும் அக்கரையும் காட்டிய ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி-இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது
கருத்துகள்