கூடுதலாக 30,100 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்இரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கூடுதலாக 30,100 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் நிறுவனங்களுக்கு கூடுதலாக 30,100 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு டி.வி.சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு 680 குப்பிகளும், புதுச்சேரிக்கு 60 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆம்போடெரிசின் மருந்து விபரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா