கோவில்களுக்குச் சொந்தமான 3.43 இலட்சம் ஏக்கர் நிலத்தின் விவரங்கள் மட்டுமே பதிவு மீதியுள்ள நிலங்கள் விபரம் கேட்ட உயர் நீதிமன்றம்.

இந்து சமய அரநிலைய ஆட்சித்துறை தமிழ்நாடு முழுவதுமுள்ள கிரேடு வாயிலான ஆலயங்களில் நிலம்  மற்றும் சொத்து விவரங்களைப் பதிவேற்றுகிறது. Www.hrce.tn.gov.in பதிவேற்றிய இந்து சமய அரநிலைய ஆட்சித்துறை தமிழ்நாடு முழுவதுமுள்ள கிரேடு வாயிலான ஆலயங்களில் நிலம்  மற்றும் சொத்து விவரங்களைப் பதிவேற்றுகிறது. Www.hrce.tn.gov.in பதிவேற்றிய கோவில்களுக்கு சொந்தமான 3.43 இலட்சம் ஏக்கர் நிலத்தின் விவரங்கள் உள்ளன.1984 மற்றும் 1985 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் 5.25 லட்சம் ஏக்கர் இருந்ததாகவும், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான குறிப்பில் 4.78  ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறிக்கிறது என்றும் 1984 மற்றும் 1985 ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பிலிருந்து 47,000 ஏக்கர் பரப்பளவிலுள்ள நிலங்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்குமாறு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி ஆகியோருக்கு பதிலை சமர்ப்பிப்பது தமிழ்நாடு  HR&CE துறையின் பொறுப்பாகும்.                       தமிழக கோயில்களுக்குச் சொந்தமான

47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்ற வினா இப்போது எழுகிறது.

அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு. தமிழக கோயில்களுக்குச் சொந்த மான 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

சேலம் மாவட் டம் கன்னங்குறிச்சி ஆ.ராதா கிருஷ்ணன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது

'தமிழகத்தில் தற்போது 18,000 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டிலுள்ளது. இதில் 40 கோயில்களில் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.10 இலட்சத்துக்கும் மேலுள்ளது. எஞ்சிய கோவில்களில் ஆண்டு வருமானம் பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது இதனால் ஆயிரக்கணக்கான திருத்தலங்களில் ஒருகாலப் பூஜைகள் மட்டுமே நடத்தப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டே முந்தைய காலத்தில் பக்தர்கள் மற்றும் தர்மவான்கள்

பலர், தங்களின் பல ஏக்கர் நிலங்களை கோவில்களுக்கு கொடையாகக் கொடுத்துள்ளனர். அவை எல்லாம் அறநிலையத் துறை பணம் கொடுத்து கிரையம் வாங்கிய சொத்துக்கள் அல்ல. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பொள்ளான்டாம்பாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமிக் கவுண்டர். தனக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக வருமானத்தில் பாதியை திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திலுள்ள அவிநாசியப்பர், சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட பலகோயில்களின் பூஜைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என குறிப் பிட்டுள்ளார்.

ஆனால் அவரின் எண்ணப்படி அவருடைய சொத்து வருவாய் கோயில்களுக்குச் செலவிடப்பட வில்லை. மற்றும் நிலங்கள் எல்லாம் தற்போது வேறு நபர்களின் பெயர் களுக்கு சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுவான. இதற்கு சூலூர பத்திரப்பதிவு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். மேலும், தமிழக அரசு கடந்த 1985 மற்றும் 56, 1966 மற்றும் 67 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்திலுள்ள கோயில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் 2011 மற்றும் 19, 2014 மற்றும் 20 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பெட்டில் இலட்சந்து ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாயமான 17 ஆயிரம் ஏக்கர் நிலம் இப்போது எங்கே உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும்.

கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோவில், விநாயகர் ஆலயம், கரிவரதராஜப்பெருமாள்  கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேன்டும் நம் கோயில் நிலங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்  கோவில்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை

நீதிபதிகள் என். கிருபாகரன், டிவி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமரவில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழக அரசு கடந்த 1945 மற்றும் 1946  மற்றும்    1987 மற்றும் 1988 ஆம் ஆண்டு

களில் வெளியீடப்பட்ட அரசின் கொள்கை விவரக் குறிப்பேட்டிலுள்ள 5 லட்சத்து 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் விவரங்களையும், அதேபோல 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வெளி பிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் உள்ள 4 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களின் சொத்து விவரப் பட்டியலையும் தனித்தனியாக அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் மாயமானா பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்பது குறித்தும் அறிக்கை நாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரரின் இந்தக் குற்றச் சாட்டு அதிர்ச்சிகரமானது. மேலும் மனுதாரர் குறிப்பிட்டுள்ள கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை என கடிதம் அனுப்பிய சூலூர் சார்பதியாளர் உரிய விளக்கமளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில்களுக்குச் சொந்தமான நியங்களை உடனடியாக மீட்க வேண்டும்

இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயமுத்தூர் மாவட்ட நில அபகரிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விரிவாகப் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசார ணையை ஜூலை மாதம் 5 ஆம் தேதிக்கு

தள்ளி வைத்துள்ளனர், இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள சேலம் ஆ.ராதாகிருஷ்ணன் கூறும் போது, இறைபணி அர்ப்பணிக்கப்போடு குழந்தைகள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு போன்றவற்றுக்காகவும் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வெற்றியும் பெற்றுள் ளேன்,

கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு செயல்பட்டு வருகிறேன். அதனடிப்படையில் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளதைக்குறிப்பிட்டுள்ளேன். உண்மையில் இதைவிட அதிகமான கோவில் நிலங்கள் தமிழகத்தில் சூறையாடப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன. அவற்றை மீட்க தமிழக அரசு, அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்" என்றார்.

1984 மற்றும் 1985 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் 5.25 லட்சம் ஏக்கர் இருந்ததாகவும், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான குறிப்பில் 4.78  ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறிக்கிறது என்றும் 1984 மற்றும் 1985 ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பிலிருந்து 47,000 ஏக்கர் பரப்பளவிலுள்ள நிலங்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்குமாறு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி ஆகியோருக்கு பதிலை சமர்ப்பிப்பது தமிழ்நாடு  HR&CE துறையின் பொறுப்பாகும்.                       தமிழக கோயில்களுக்குச் சொந்தமான

47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்ற வினா இப்போது எழுகிறது.

அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு. தமிழக கோயில்களுக்குச் சொந்த மான 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

சேலம் மாவட் டம் கன்னங்குறிச்சி ஆ.ராதா கிருஷ்ணன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது

'தமிழகத்தில் தற்போது 18,000 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டிலுள்ளது. இதில் 40 கோயில்களில் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.10 இலட்சத்துக்கும் மேலுள்ளது. எஞ்சிய கோவில்களில் ஆண்டு வருமானம் பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது இதனால் ஆயிரக்கணக்கான திருத்தலங்களில் ஒருகாலப் பூஜைகள் மட்டுமே நடத்தப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டே முந்தைய காலத்தில் பக்தர்கள் மற்றும் தர்மவான்கள்

பலர், தங்களின் பல ஏக்கர் நிலங்களை கோவில்களுக்கு கொடையாகக் கொடுத்துள்ளனர். அவை எல்லாம் அறநிலையத் துறை பணம் கொடுத்து கிரையம் வாங்கிய சொத்துக்கள் அல்ல. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பொள்ளான்டாம்பாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமிக் கவுண்டர். தனக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக வருமானத்தில் பாதியை திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திலுள்ள அவிநாசியப்பர், சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட பலகோயில்களின் பூஜைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என குறிப் பிட்டுள்ளார்.

ஆனால் அவரின் எண்ணப்படி அவருடைய சொத்து வருவாய் கோயில்களுக்குச் செலவிடப்பட வில்லை. மற்றும் நிலங்கள் எல்லாம் தற்போது வேறு நபர்களின் பெயர் களுக்கு சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுவான. இதற்கு சூலூர பத்திரப்பதிவு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். மேலும், தமிழக அரசு கடந்த 1985 மற்றும் 56, 1966 மற்றும் 67 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்திலுள்ள கோயில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் 2011 மற்றும் 19, 2014 மற்றும் 20 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பெட்டில் இலட்சந்து ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாயமான 17 ஆயிரம் ஏக்கர் நிலம் இப்போது எங்கே உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும்.

கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோவில், விநாயகர் ஆலயம், கரிவரதராஜப்பெருமாள்  கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேன்டும் நம் கோயில் நிலங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்  கோவில்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை

நீதிபதிகள் என். கிருபாகரன், டிவி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமரவில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழக அரசு கடந்த 1945 மற்றும் 1946  மற்றும்    1987 மற்றும் 1988 ஆம் ஆண்டு

களில் வெளியீடப்பட்ட அரசின் கொள்கை விவரக் குறிப்பேட்டிலுள்ள 5 லட்சத்து 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் விவரங்களையும், அதேபோல 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வெளி பிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் உள்ள 4 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களின் சொத்து விவரப் பட்டியலையும் தனித்தனியாக அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் மாயமானா பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்பது குறித்தும் அறிக்கை நாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரரின் இந்தக் குற்றச் சாட்டு அதிர்ச்சிகரமானது. மேலும் மனுதாரர் குறிப்பிட்டுள்ள கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை என கடிதம் அனுப்பிய சூலூர் சார்பதியாளர் உரிய விளக்கமளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில்களுக்குச் சொந்தமான நியங்களை உடனடியாக மீட்க வேண்டும்

இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயமுத்தூர் மாவட்ட நில அபகரிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விரிவாகப் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசார ணையை ஜூலை மாதம் 5 ஆம் தேதிக்கு

தள்ளி வைத்துள்ளனர், இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள சேலம் ஆ.ராதாகிருஷ்ணன் கூறும் போது, இறைபணி அர்ப்பணிக்கப்போடு குழந்தைகள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு போன்றவற்றுக்காகவும் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வெற்றியும் பெற்றுள் ளேன்,

கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு செயல்பட்டு வருகிறேன். அதனடிப்படையில் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளதைக்குறிப்பிட்டுள்ளேன். உண்மையில் இதைவிட அதிகமான கோவில் நிலங்கள் தமிழகத்தில் சூறையாடப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன. அவற்றை மீட்க தமிழக அரசு, அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்" என்றார்.2021 ஜூன் மாதம் 7,ஆம் தேதியன்று, சென்னை உயர்நீதிமன்றம்  வழங்கியுள்ள தீர்ப்பு, 224 பக்கங்கள் கொண்டுள்ள 75 சத்துக்களுடன் உள்ள உத்தரவுகளுடன் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு, கோவில்கள் பாதுகாப்பும் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் பல அம்சங்களைப் பற்றிய தீர்ப்பின் நகலுக்கு,  கீழ் கிளிக் செய்து காண்க : https://www.livelaw.in/pdf_upload/madras-high-court-temple-preservation-case-order-394737.pdf

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்