வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாள் சென்னை வானொலி நிலையம் சிறப்பு நிகழ்ச்சி

 விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்


சென்னை வானொலி நிலையம், விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில்,கீழ் குறிப்பிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது.


04/09/2021அன்று காலை10 மணி -வ.உ.சிதம்பரனாரின் தமிழ்இலக்கியப்பங்களிப்பு குறித்த சிறப்பு  இலக்கியம்  பேசுவோம்–பங்கேற்கிறார் எழுத்தாளர் ரெங்கையாமுருகன் அவர்கள்

05/09/2021 –காலை 0815 – இந்திய விடுதலையின் ஆணிவேர் –விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாள் உரை–வழங்குபவர்  முனைவர்  முகிலை ராஜபாண்டியன் அவர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்