ஆங்கிலக் கால்வாயில் கொன்கன் 2021 பயிற்சி

பாதுகாப்பு அமைச்சகம் கொன்கன் 2021 பயிற்சி.ஐஎன்எஸ் தபார் மற்றும் ஹெச்எம்எஸ் வெஸ்ட்மின்ஸ்டர் இடையே கடந்த ஆகஸ்ட் 16- ஆம் தேதி ஆங்கிலக் கால்வாயில்  கொன்கன் 2021 பயிற்சி நடைபெற்றது. இரண்டு கப்பல்களின் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் மின்னணு போர் விமானங்கள் ஆகியவையும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டன‌. நீர்மூழ்கிக் கப்பல்களை ரகசியமாக தாக்கி அழிப்பது, துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பயிற்சியும், இதற்கு முன்பாக துறைமுகத்தில் நடைபெற்ற பன்முகத் தன்மை நிறைந்த தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும், இரு நாட்டு கடற்படைகளின் இயங்குதன்மையை ஒருங்கிணைத்து, நல்லுறவை மேலும் வலுப்படுத்த உதவிகரமாக இருந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்