பிரதமர் அலுவலகம் மறைந்த முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் பிரதமர் புகழாரம்
முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டினார்.
இது குறித்து சுட்டுரையில் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் கூறுகையில் ; ‘‘முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது புகழாரம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்