குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் செப்டம்பர் 25 அன்று பிரதமர் காணொலி உரை


 பிரதமர் அலுவலகம்


‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் செப்டம்பர் 25 அன்று பிரதமர் காணொலி உரையாற்றவுள்ளார்‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் 2021 செப்டம்பர் 25 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி உரையாற்றவுள்ளார்.


அதீத ஏழ்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க பணியாற்றும் சர்வதேச அமைப்பாக குளோபல் சிட்டிசன் திகழ்கிறது. செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் 24 மணி நேரம் நடைபெறவிருக்கும் ‘குளோபல் சிட்டிசன் லைவ்’-ன் போது மும்பை, நியூ யார்க், பாரிஸ், ரியோ டி ஜெனிரோ, சிட்னி, லாஸ் ஏஞ்சல்ஸ், லாகோஸ் மற்றும் சியோலில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உலகெங்கும் உள்ள 120 நாடுகளில் பல்வேறு சமூக வலை தளங்களின் வாயிலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்