தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளித்துள்ள புகார்கள் மீதான நடவடிக்கைகளைக் குறித்து கேட்டறிந்தார்.


சேலம் மாவட்டத்தில் ஆய்வுப் பணி முடித்து, முன்னறிவிப்பின்றி, தர்மபுரி மாவட்டம் போகும் வழியில் அமைந்துள்ள B2 அதியமான் கோட்டை காவல் நிலையத்தை ஆய்வு  செய்தார்கள். அங்கு  பணியிலிருந்த காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவலர்களிடம் வழக்குப் பதிவேடு, பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள். அதன் பின்னர்


பொதுமக்களின் புகார்கள் மீது விரைவாகவும் நியாயமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்