இஃப்கோ தலைவர் சர்தார் பல்வீந்தர் சிங் நக்காய் அவர்களின் மறைவிற்குப் பிரதமர் இரங்கல்

பிரதமர் அலுவலகம் இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தலைவர் சர்தார் பல்வீந்தர் சிங் நக்காய் அவர்களின் மறைவிற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தலைவர் சர்தார் பல்வீந்தர் சிங் நக்காய் அவர்களின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“வேளாண்மை மற்றும் கூட்டுறவுத்துறையில் சிறந்து விளங்கியவர் சர்தார் பல்வீந்தர் சிங் நக்காய் அவர்கள். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய பங்களிப்புகளில் முன்னோடியாக இருந்தவர் அவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது, அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடைவதாக” என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா