மத்திய நிதி அமைச்சர் சென்னையில் வருமான வரி அதிகாரிகள் குடியிருப்பை திறந்து வைத்தார்

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சென்னையில் வருமான வரி அதிகாரிகள் குடியிருப்பை திறந்து வைத்தார்



சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக  வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக 65 கோடி ரூபாய் செலவில் 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சிகரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகத்தை மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வருவாய் செயலர் திரு. தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் திரு. மொஹபத்ரா, வருமான வரித்துறை தலைமை ஆணையர் திரு. டி. சி. பட்வாரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



முன்னதாக மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்