அஞ்சல் தலை சொல்லும் கதை” - மாநில அளவிலான மெய்நிகர் கண்காட்சி
சென்னை நகர மண்டலம், தமிழ்நாடு வட்டம் தனது 13-வது மாநில அளவிலான அஞ்சல்தலைக் கண்காட்சியை (TN DIGIPEX 2022) மெய்நிகர் முறையில் “அஞ்சல் தலை சொல்லும் கதை” என்ற கோஷத்துடன் 2022 ஜனவரி 7 முதல் ஜனவரி 9 வரை “இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம்”
என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ளது. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் ஒரு பகுதியாக (இந்தியா 22@75 திட்டம்) அஞ்சல் துறை இதை ஏற்பாடு செய்துள்ளது.
கருத்துகள்