டிரேட்மார்க் பதிவுகள் குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் பதில்

டிரேட்மார்க் பதிவுகள் 


நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு நாராயண் ராணே கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

காதி கிராமத் தொழில் ஆணையத்தின் வர்த்தக பெயர் (வேர்டுமார்க்-காதி) மற்றும் குறியீடுக்கான (காதி லோகோ) சர்வதேசப் பதிவுகள் பெற்ற நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:வேர்டுமார்க்-காதி - ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, ஓமன், குவைத், மெக்சிகோ, மியான்மர், மாலத்தீவு


காதி லோகோ - பூட்டான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மெக்சிகோ, இங்கிலாந்து, மியான்மர், ஆஸ்திரியா, மாலத்தீவு

வெளிநாடுகளில் வர்த்தக முத்திரை பதிவுக்குப் பிறகு, காதி மற்றும் கிராமத் தொழில்கள் பொருட்களின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அதிகரிப்பு சாத்தியமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்