தமிழ்நாட்டில் நில ஆவணங்கள் மேலாண்மை குறித்த தலைமை கணக்காயரின் தணிக்கை அறிக்கை
தமிழக அரசின் 31 மார்ச், 2021 உடன் நிறைவடைந்த ஆண்டுக்கான, தமிழ்நாட்டில் நில ஆவணங்கள் மேலாண்மை குறித்த இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை, 24 ஜூன் 2022 அன்று தமிழக ஆளுனர் மற்றும் மாநில அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழக முதன்மை கணக்காயர் திரு ஆர் அம்பலவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்