ஃபிரான்சின் ஷத்துஹு 2022 இல் மேலும் ஒரு தங்கப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவனி லேகராவிற்கு பிரதமர் பாராட்டு
ஃபிரான்சின் ஷத்துஹு 2022 இல் மேலும் ஒரு தங்கப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவனி லேகராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “#Chateauroux2022 இல் மேலும் ஒரு தங்கப் பதக்கம் வென்ற @AvaniLekhara- வால் பெருமிதம் கொள்கிறேன்.
புதிய உயரத்தை அடைவதற்கான அவரது உறுதித்தன்மை பிரமிக்க வைக்கிறது. இந்த சாதனைக்காக அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் என் நல்வாழ்த்துகள்”, என்று குறிப்பிட்டார்.
கருத்துகள்