'அழியாத கோலங்கள்', 'மூடுபனி', 'வறுமையின் நிறம் சிவப்பு' போன்ற பல படங்களில் நடித்து, எழுத்தாளராகவும் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் வலம் நடிகை இராதிகாவின் முதல் கணவர் பிரதாப் போத்தன் காலமானார்.
அமரன்,சீவலப்பேரி பாண்டி போன்ற திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர், மூடுபனி, கரையெல்லாம் செண்கபகபூ படத்தின் நடிகர் , மற்றும் இயக்குநருமான பிரதாப் போத்தன் இன்று அவரது வீட்டில் காலமானார் அவர் வயது 70.
13 ஆகஸ்ட் 1952 லவ் கேரளாவில் பிறந்த திரைப்பட நடிகரும், இயக்குனரும், எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ராதிகாவின் மூன்றாவது கணவர் சரத்குமாரின் இரண்டாம் மனைவி என்பது நாமறிந்த ஒன்று. ஆனால் நடிகை ராதிகாவின் முதல் கணவர் தான் இயக்குனரும் நடிகருமான பிரதாப் கே போத்தனும் நடிகை ராதிகாவும் 1986 ஆம் ஆண்டு விவரகத்து பெற்றனர்
இவருக்குப் பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு சிறிது இடைவெளி இருக்க ஒரு பிரபலமான நடிகருடன் திருமணம் ஜாதி ரீதியில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த பிரபலமான நடிகர் வேறு நபரைத் திருமணம் செய்த நிலையில் ரிச்சர்ட் ஹார்டி என்ற இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள வெள்ளையர் ஒருவரைத் திருமணம் செய்தார் நடிகை ராதிகா.
இவர்களுக்கு ரயானே என்ற மகளும் உள்ளார். பின்னர் இழப்பீடு பெற்ற நிலையில் விவாகரத்து ஆனது பின்னர் 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவிற்கும், நடிகர் சரத்குமாரைத் திருமணம் செய்தார்.ராதிகா முதலாவதாக பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரியும் நிலையும் ஏற்பட்டது. அதன் பிறகு தான் தான் ரிச்சர்டு ஹார்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.அதன் பிறகு அவரையும் விவாகரத்து செய்து 2001 ஆம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பத்திற்கு பிறந்த பெண் தான் ரயானே ஹார்டி இவருக்கு 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இப்படி இருக்க தற்போது ரிச்சர்ட் மற்றும் ராதிகா தனது மகளை கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுன் என்பவருக்கு திருமணம் செய்துள்ளார் ராதிகாவின் பேத்தியின். இந்த தம்பதிகளின் மகளுக்கு ராத்யா எனப் பெயரிட்டுள்ளனர், மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார்.அழியாத கோலங்கள், மூடுபனி, இளமைக் கோலம், வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள், சொல்லாதே யாரும் கேட்டால், நெஞ்சில் ஒரு முள், வா இந்த பக்கம், தில்லு முல்லு, ராணி, பனிமலர், அபர்ணா, வாழ்வே மாயம், அம்மா, எச்சில் இரவுகள், ஒரு வாரிசு வருகிறது, சட்டம் சிரிக்கிறது, நன்றி மீண்டும் வருக, யுத்த காண்டம், புதுமைப் பெண், மீண்டும் ஒரு காதல் கதை, சிந்து பைரவி, மனைவி ரெடி, ஜல்லிக்கட்டு, பேசும் படம், என் ஜீவன் பாடுது, பெண்மணி அவள் கண்மணி, ராம், படிக்காதவன் (தனுஷ்), ஆயிரத்தில் ஒருவன், சர்வம், அலெக்ஸ் பாண்டியன், பூஜை, ரெமோ, பொன்மகள் வந்தாள், கமலி ஃப்ரம் நடுக்காவேரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.மலையாளத்தில் இவர் ரித்துபேதம், டெய்ஸி, ஒரு யாத்ரமொழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு க்ரீன் ஆப்பிள் என்ற விளம்பர நிறுவனம் உள்ளது.
கருத்துகள்