விடுதலைப்போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் அவரைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்
விடுதலைப்போராட்ட வீரர் மங்கள் பாண்டேயின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
“மாமனிதர் மங்கள் பாண்டே துணிச்சலும், உறுதியும் ஒருங்கிணைந்தவர். நமது வரலாற்றின் மிகமுக்கியமான காலகட்டத்தில் தேசபக்த தீப்பொறியை உருவாக்கியவர்; எண்ணற்ற மக்களுக்கு ஊக்கமளித்தவர். அவரது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் மீரட்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினேன்.”
கருத்துகள்