பணவீக்க விகிதம் ஒற்றை இலக்கமாக குறைந்தது
அகில இந்திய மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் செப்டம்பர் 2022-ல் 10.70 சதவிகிதமாக இருந்த பணவீக்கம்,
அக்டோபர் 2022-ல் 8.39 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது
அகில இந்திய மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் செப்டம்பர் 2022-ல் 10.70 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், அக்டோபர் 2022-ல் 8.39 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது
கனிம எண்ணெய், அடிப்படை உலோகங்கள், ஜவுளிகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தவிர உற்பத்தி செய்யப்பட்ட உலோகப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் அக்டோபர் 2022-ல் பணவீக்க விகிதம் பெருமளவு குறைந்தது.
கருத்துகள்