கீதா ஜெயந்தி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜெயந்தி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"பாரதமிர்த சர்வாஸ்வம் வைஷ்னோர்வக்த்ரத்வனி :ஸ்ரீதம்
கீதா கங்கோடகம் பித்வ ரெபர்த் நா வித்யாதே
நாட்டு மக்கள் அனைவருக்கும் கீதா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். ஸ்ரீமத் பகவத் கீதை பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்திற்கு வழிகாட்டி வருகிறது. ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைத் தத்துவம் தொடர்பான இந்த சிறந்த புத்தகம் அனைத்து சகாப்தத்திலும் வழிகாட்டியாக இருக்கும்."
கருத்துகள்