அருணாச்சலப் பிரதேசத்தின் பரசுராம் குண்ட் திருவிழாவின் காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார்
அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற பரசுராம் குண்ட் திருவிழாவின் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.
அருணாச்சலப் பிரதேச முதல்வர் திரு பெமா காண்டுவின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது;
"அருணாச்சலப் பிரதேசத்தை மதிப்பிடுவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு, பேரானந்தமான அனுபவம் போல் தெரிகிறது."
கருத்துகள்