லடாக் துணை நிலை ஆளுநர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா பிரதமரை சந்தித்தார்
லடாக் துணை நிலை ஆளுநர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;
"லடாக் துணை நிலை ஆளுநர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா பிரதமர் @ நரேந்திர மோடியை சந்தித்தார்."பிரதமருடன் நாகலாந்து முதலமைச்சர் சந்திப்பு
நாகலாந்து முதலமைச்சர் திரு.நெய்ஃபியூ ரியோ பிரதமர் திரு.நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
“நாகலாந்து முதலமைச்சர் திரு.நெய்ஃபியூ ரியோ, பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்தார்.”மேகாலயா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
மேகாலயா முதலமைச்சர் திரு கன்ராட் கே சங்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"மேகாலயா முதலமைச்சர் திரு @சங்மா கன்ராட்-ஐ பிரதமர்
@நரேந்திர மோடியை சந்தித்தார்."
கருத்துகள்