தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்
அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதால், சென்னை, விமான நிலையத்தில் தமிழ்நாட்டின் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வழியனுப்பி வைத்தனர். மேலும் அதற்கு முன்னதாக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்த நிலையில்
திருவாரூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக நியமனம்!
கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி,
திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சராக நியமனம்;
நாகபட்டினம் மாவட்டப் பொறுப்பு அமைச்சராக எஸ்.ரகுபதியும் நியமனம்!
கருத்துகள்