குஜராத் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமூக ஊடகத் தளமான எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் @Bhupendrapbjp பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்தார்.
கருத்துகள்