2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கபடி அணி தங்கப் பதக்கம் வென்றதை பிரதமர் பாராட்டியுள்ளார்
ஹாங்சோவில் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆண்கள் கபடி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
“ஒரு கணம் மகிழ்ச்சி! நமது கபடி ஆண்கள் அணி வெல்ல முடியாதது!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள்.
அவர்களின் இடைவிடாத உறுதியும், இணையற்ற குழுப்பணியும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது’’
கருத்துகள்