முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது நினைவு தினமான இன்று அவரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்.”
கருத்துகள்