முதன்மை தலைமைக் கணக்காளர் பொறுப்பேற்பு
தமிழ்நாடு மண்டல, முதன்மை தலைமை கணக்காளராக (கணக்கு மற்றும் பணிவரவு) திரு சி. நெடுஞ்செழியன் IAAS 19.06.2024 அன்று பொறுப்பேற்றார். இவர் 1996 ஆம் ஆண்டு இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் பணியில் சேர்ந்தார். கடந்த 28 ஆண்டுகளாக இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறையில் பல்வேறு பொறுப்புகளில் அவர் பணியாற்றியுள்ளார்.
கருத்துகள்