பிரதமருடன் உத்தராகண்ட் ஆளுநர் சந்திப்பு
உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று (12.07.2024) சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு;
“உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங் (@LtGenGurmit) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”பிரதமருடன் கர்நாடக ஆளுநர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்: 12 JUL 2024 5:53PM by PIB Chennai
கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட் இன்று (12.07.2024) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு;
"கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட் (@TCGEHLOT) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.’’
கருத்துகள்