உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள ஆர். மகாதேவன், மற்றும் ஜம்முகாஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கும் கோட்டீஸ்வர்சிங் . மணி்ப்பூர் மாநிலத்திலிருந்து ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட இருவரின் பெயர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன குழு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கருத்துகள்