சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் சென்னை காவல்துறையினரின் துரித முயற்சி நடவடிக்கையால் ஐந்து குழந்தைகள் மீட்கப்பட்டனர்
இந்த அப்பாவிக் குழந்தைகளை பிச்சை எடுப்பதற்காக அவர்களின் கொடூரமான பெற்றோர்களிடம் இருந்து உடனடியாக மீட்டு காவல்துறை தலையிட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
குழந்தைகள் நலக் குழுவின் முன் ஆஜர்படுத்தப்பட்டு, கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு மீண்டும் தாய்மார்களிடம் சேர்ப்பித்தனர்.
கருத்துகள்