இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் பிரதிநிதிகள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:
"இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் குழு பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தது. இந்த தூதுக்குழுவில் பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத், பேராயர் ஜோசப் மார் தாமஸ், பேராயர் டாக்டர் அனில் ஜோசப் தாமஸ் கூட்டோ மற்றும் அருட்தந்தை சஜிமோன் ஜோசப் கோயிக்கல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.”
கருத்துகள்