ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு'' சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு
ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு'' சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை ஆய்வு
செய்வதற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ள குழுவில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 21 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் இடம் பெற்றுள்ளனர் மக்களவை உறுப்பினர்கள்
ஜகதாம்பிகா பால், நிஷிகாந்த் துபே, தேஜஸ்வி சூர்யா, அபர்ஜிதா சாரங்கி, சஞ்சய் ஜெயிஸ்வால், திலீப் சைகியா, அபிஜித் கங்கோபாத்யாய், டிகே அருணா, கவுரவ் கோகாய், இம்ரான் மசூத், முகமது ஜாவேத், மவுலானா மொஹிபுல்லா நத்வி, கல்யாண் பானர்ஜி,
ஏ.ராசா, ஸ்ரீகிருஷ்ணா, திலேஷ்வர் கமியாத், அர்விந்த் சாவந்த், சுரேஷ் கோபிசந்த், கண்பத், அருண் பார்தி, அசாதுதீன் ஓவைசி,
இந்தக் குழு, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்ப்பிக்குமென அறிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள்