பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சம்பவத்தில்
சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில்ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, சம்பவம் நடந்து ஐந்தாவது நாளில் தான் விசாரணைக்குள் சிபிஐ நுழைகிறது, அதற்குள் எல்லாம் மாற்றப்பட்டிருந்தது, கொல்கத்தா காவல்துறையின் நாட்குறிப்பில், இந்த சம்பவம் காலை 10.10 மணிக்கு பதிவாகியிருக்கிறது, ஆனால், குற்றச் சம்பவம் நடந்த இடம் 11.30 மணிக்குத்தான் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இது மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது என்றார்.
மேற்கு வங்காள மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபலிடம், உடல் கூறாய்வு எப்போது செய்யப்பட்டது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, உடல் கூறாய்வு மாலை 6.10 மணி முதல் இரவு 7.10 மணி வரை நடைபெற்றதாகக் கூறினார்.
மேற்கு வங்காள மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபலிடம், உடல் கூறாய்வு எப்போது செய்யப்பட்டது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, உடல் கூறாய்வு மாலை 6.10 மணி முதல் இரவு 7.10 மணி வரை நடைபெற்றதாகக் கூறினார்.
அதன் அடிப்படையில்
பதிவு செய்யப்பட்ட வாதங்களை வைத்து பார்க்கும் போது ஒரு குற்றவியல் வழக்கு விசாரணையை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை கொல்கத்தா காவல்துறையினர் பின்பற்றவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் கவனித்திருப்பதாகப் பதிவு செய்தது.
பணியாற்றிய முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மிகவும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டு இருந்தது. உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்றால், நீதிமன்றம் மற்றும் குறிப்பிட்ட அந்த நபரின் ஒப்புதல் தேவை.
இந்த நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சந்திப் கோஷ் மற்றும் நான்கு மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் நார்கோ சோதனை நடத்த அனுமதிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை விடுத்தது. அதை அடுத்து சிபிஐ கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவர்களிடம் உண்மை கண்டறியும் நார்கோ சோதனை நடத்த அனுமதி அளித்தது. மேலும் ஏற்கனவே கைதாகி இருக்கும் சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ அனுமதி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில், உத்தரவைத் தொடர்ந்து ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிஐஎஸ்எஃப் படை வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்த பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மட்டும் மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர். தற்போது அங்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அவரது மருமகனும், கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.நீதிமன்றமே தலையிட்டு, அம்மாநில அரசை கடுமையாக விமர்சித்திருந்தது. டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீனாக இருந்த சந்தீப் கோஷ் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தற்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்