போலி வாடகை ஒப்பந்தம் உருவாக்கி வழக்கறிஞர் மோசடி குறித்த தவறான நடத்தைக்கு அவர் மீது காவல் துறையினர் வழக்குத் தொடருமாறு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின் கீழ் மாதவன் என்பவரால் மனுத்தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நீதிமன்றம் விசாரித்து.மோசடி செய்த வழக்கறிஞருக்கு எதிராகத் தேவையான நடவடிக்கை எடுக்க எதிர்மனுதாரர்கள் 1 மற்றும் 2க்கு உத்தரவிட்டது
நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் , நீதிபதி வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு , “மனுதாரருக்கு சொந்தமான கட்டிடத்தை 5வது பிரதிவாதி ஆக்கிரமித்து வழக்கறிஞர் பதவியை தவறாக பயன்படுத்தி வழக்கறிஞர் தொழிலுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்” என்றும் போலியான வாடகை ஒப்பந்தத்தை தயாரிப்பு செய்து உருவாக்கிய வழக்கறிஞர், மீது வழக்கறிஞர்கள் சட்டம், 1961 மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் விதிகள், 1975 ன் கீழ் தவறான நடத்தைக்காக காவல்துறை சார்பில் வழக்குத் தொடரப்படுவார் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது .
பார் கவுன்சில் தொழில்முறைத் தரத்தைப் பராமரிக்க வேண்டுமென்றும், முறைகேடு குறித்து புகார்கள் வந்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின் கீழ் மனுத்தாக்கல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நீதிமன்றம் விசாரித்து பைசல் செய்தது, வழக்கறிஞருக்கு எதிராகத் தேவையான நடவடிக்கை எடுக்க எதிர்மனுதாரர்கள் 1 மற்றும் 2 க்கு உத்தரவிட வேண்டும் எனத் தாக்கல் செய்த மனு .
நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் , நீதிபதி வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது, விபரம் “மனுதாரருக்குச் சொந்தமான கட்டிடத்தை ஐந்தாவது பிரதிவாதி ஆக்கிரமித்து அவரது வழக்கறிஞர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வழக்கறிஞர் தொழிலுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்
மனுதாரரான எனக்கு எனது தந்தை மூலம் மரபுரிமையாக வந்த கட்டிடத்தின் உரிமையாளர். இந்த வழக்கில் ஐந்தாவது பிரதிவாதியுடன் (அவர் ஒரு வழக்கறிஞர்) உடன்படிக்கை செய்துள்ளார். அதில் வாடகை செலுத்துவதில் தவறிழைத்தது மட்டுமின்றி, போலியான குத்தகை ஒப்பந்தங்களை உருவாக்கி கட்டிடத்தின் மற்ற பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளார். அசல் குத்தகைக் காலம் முடிவடைந்த பிறகும், ஐந்தாவது பிரதிவாதி பலவந்தமான அகிரமப்பிரவேஷஆக்கிரமிப்பில் தொடர்கிறார். மனுதாரர் பல அரசு உயர் அலுவலர்களிடம் புகார் மனு அளித்தார். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், மனுதாரர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
விசாரணை நடத்திய நீதிமன்றம் கூறியதாவது “வழக்கறிஞருக்கு சமூகத்தில் அந்தஸ்து உண்டு. அவர்கள் நல்ல நடத்தையைப் பேணுவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. போலி வாடகை ஒப்பந்தத்தை உருவாக்குவதில் ஈடுபட்ட வழக்கறிஞர், வழக்கறிஞர்கள் சட்டம், 1961 மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா விதிகள், 1975 ஆகியவற்றின் கீழ் தவறான நடத்தைக்காக தனியாக காவல் துறையினரால் வழக்குத் தொடரப்படுவார். பழைய
இபிகோ வின் 419, 420, 465, 468 மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர நீதிமன்றம் காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பார் கவுன்சில் தொழில்முறை தரத்தை பராமரிக்க வேண்டும் என்றும், முறைகேடு குறித்து புகார்கள் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 226-வது பிரிவின் கீழ் மனுத்தாக்கல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நீதிமன்றம் விசாரித்து , வழக்கறிஞருக்கு எதிராகத் தேவையான நடவடிக்கை எடுக்க எதிர்மனுதாரர்கள் 1 மற்றும் 2க்கு உத்தரவிட வேண்டும்.
கருத்துகள்