உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவைப் பரிந்துரை செய்தார் ஒய்வு பெற்வுள்ள தலைமை நீதிபதி
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவைப் பரிந்துரை செய்தார் ஒய்வு பெற்வுள்ள தலைமை நீதிபதி
சந்திரசூட். உச்சநீதிமன்றஞ தலைமை நீதிபதியாக 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சந்திரசூட் பதவி யேற்றார். அவரது பதவி காலம் நிறைவடையதையடுத்து நவம்பர் மாதம்.10-ஆம் தேதி பணிநிறைவைப் பெறுகிறார். அதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை நேற்று முன்தினம் பரிந்துரை செய்தார்.
சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகளாக பல உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.நவம்பர் மாதம்.10-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று பதவியில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை இருப்பார் எனத் தகவல்.
கருத்துகள்