அமெரிக்க ஐக்கிய நாடு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவி ஏற்பைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்திய மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
சமீபத்தில் இந்தியர்கள் பலர் நாடுகடத்தப்பட்ட நிலையில் வரும் நாட்களில் இந்திய மாணவர்கள் பலர் நாடு கடத்தப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்தியர்களை நாடு கடத்தத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவிலுள்ள இந்திய மாணவர்கள் தங்களின் பகுதி நேர வேலைகளை விடத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள வியாபார மால்களில், கடைகளில் இதற்காக சோதனை நடத்தப்படுகிறது. மாணவர்கள் யாராவது பகுதி நேர வேலை பார்த்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அமெரிக்கா முதலில் அங்கே தங்கியுள்ள வீஷா இல்லாத இந்தியர்களை கணக்கெடுக்கும். படிப்பிற்கு வீஷா வாங்கி வேலை பார்ப்பவர்களை கணக்கெடுக்கும். சுற்றுலா வீஷா வாங்கி கூடுதல் நாட்கள் தங்கி வேலை செய்பவர்களை கணக்கு எடுக்கும். எச் 1 பி விசா காலாவதியானவர்களை கணக்கெடுக்கும்பணிகள் நடக்கின்றன. அதோடுசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை - அதிபர் டிரம்ப் உத்தரவு
அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை - அதிபர் டிரம்ப் உத்தரவு
சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.
அந்த வரிசையில் தான் தற்போது சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.
அந்த வரிசையில் தான் தற்போது சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவில் வைத்து அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பித்துள்ளது.அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி 6.75 லட்சம் இந்தியர்கள் இருப்பதாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுதீன் ஒவைசி தெரிவித்தார். இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மையின் அளவை பிரதிபலிக்கிறது. நாட்டில் 45 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இதனால் இவர்கள் முகவர்களால் ஈர்க்கப்பட்டு பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என ஒவைசி கருத்தில் உண்மை உண்டு. அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தை (USAID) முற்றிலுமாக முடக்க எலான் மஸ்க் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் முடிந்தால் அதை செய்து காட்டுமாறு இந்திய வம்சாவளி டெக் நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் சவால் விட்டிருக்கிறார்.USAID-லிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் வரை நிதியை திரட்ட திட்டமிட்டிருப்பதாகவும், இதை முடிந்தால் தடுத்து பாருங்கள் என்றும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தனது x தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது டெக் உலகில் சலசலப்பாக வெடித்திருக்கிறது.Chat GPT, Gemini, DeepSeek போன்ற AI நிறுவனங்களை போல Perplexity என்பதும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமாகும். அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இதன் சிஇஓவாக இருக்கிறார். இவர் போட்டிருக்கும் ஒற்றை ட்வீட்தான் டெக் உலகில் விவாதமாக மாறியிருக்கிறது. காரணம், USAID-ஐ முடக்குவதை இவர் எதிர்த்திருக்கிறார்
அதாவது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றிக்கு USAID எனும் அமெரிக்க துறை உதவி செய்து வருகிறது. ஆண்டுக்கு சில குறிப்பிட்ட கோடிகளை அமெரிக்க அரசு இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. ஆனால், இந்த துறை தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றும், துறைக்கு என ஒதுக்கப்பட்ட நிதியை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும், இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி வேஸ்ட் ஆகிறது எனவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே இதனை முடக்கும் பணி எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர், USAID என்பது கிரிமினல் அமைப்பு என்று விமர்சித்திருக்கிறார்.
டிரம்ப் நடவடிக்கைக்கு அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்த நீதிபதி!"
தற்போது இந்த துறைக்கான நிதி வெட்டப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த துறையின் கீழ் சுமார் 10000 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை வெறும் 300 ஆக குறைக்க மஸ்க் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த பின்னணியில் மஸ்க்கை கலாய்க்கும் வகையில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்திருக்கிறார்.
அதாவது இப்போது எலான் மஸ்க்கிடம் இருக்கும் 'டெஸ்லா' நிறுவனம் கடந்த 2010 காலத்தில் பொது நிறுவனமாக இருந்தது. ஏறத்தாழ 8 ஆண்டுகளாக இது அப்படித்தான் இருந்தது. அதன் பின்னர் 2018ல் இதனை தனியார் நிறுவனமாக மாற்ற தயார் என்று மஸ்க் கூறியிருந்தார். ஆனால் இன்றுவரை டெஸ்லா பொது நிறுவனமாகவே தொடர்கிறது. ஆக எலான் மஸ்க்கின் முயற்சியை கேலி செய்யும் விதமாக, 'USAID-லிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் வரை நிதியை திரட்ட திட்டமிட்டிருக்கிறது' என அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்திருக்கிறார்.
" எலான் மஸ்க்கால் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ!"
பொது துறைக்கும், பொது நிறுவனத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணத்திற்கு NASA என்பது அமெரிக்காவின் பொதுத்துறை நிறுவனமாகும். இதற்கு அந்நாட்டு அரசு செலவு செய்கிறது. அதேபோல இதன் பங்குகளை, பங்கு சந்தையில் விற்கமாட்டார்கள்.
ஆனால் பொது நிறுவனத்தின் பங்குகள், அமெரிக்க பங்கு சந்தையான NASDAQ-ல் (நம்மூர் BSE போல) விற்கப்படும். வாங்குபவர்கள் வாங்கிக்கொள்ளலாம். டெஸ்லா, ஆப்பிள், கூகுள் போன்றவை பொது நிறுவனங்கள்.
ஆனால் இதே எலான் மஸ்க்கின் SpaceX, தனியார் நிறுவனமாகும். இதன் பங்குகளை பொது வெளியில் யார் வேண்டுமானாலும் வாங்கிவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாஷ் போப்பா? அரசு துறைகளை ஒழிக்க எலான் மஸ்க்குடன் கைகோர்த்த இந்திய வம்சாவளி!
அமெரிக்காவில் இருந்து7,25,000 இந்தியர்களை நாடு கடத்தும் நிலை!
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றிக்கு USAID எனும் அமெரிக்க துறை உதவி செய்து வருகிறது. ஆண்டுக்கு சில குறிப்பிட்ட கோடிகளை அமெரிக்க அரசு இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. ஆனால், இந்த துறை தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றும், துறைக்கு என ஒதுக்கப்பட்ட நிதியை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும், இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி வேஸ்ட் ஆகிறது எனவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே இதனை முடக்கும் பணி எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர், USAID என்பது கிரிமினல் அமைப்பு என்று விமர்சித்திருக்கிறார்.தற்போது இந்த துறைக்கான நிதி வெட்டப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த துறையின் கீழ் சுமார் 10000 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை வெறும் 300 ஆக குறைக்க மஸ்க் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த பின்னணியில் மஸ்க்கை கலாய்க்கும் வகையில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்திருக்கிறார்.அதாவது இப்போது எலான் மஸ்க்கிடம் இருக்கும் 'டெஸ்லா' நிறுவனம் கடந்த 2010 காலத்தில் பொது நிறுவனமாக இருந்தது. ஏறத்தாழ 8 ஆண்டுகளாக இது அப்படித்தான் இருந்தது. அதன் பின்னர் 2018ல் இதனை தனியார் நிறுவனமாக மாற்ற தயார் என்று மஸ்க் கூறியிருந்தார். ஆனால் இன்றுவரை டெஸ்லா பொது நிறுவனமாகவே தொடர்கிறது. ஆக எலான் மஸ்க்கின் முயற்சியை கேலி செய்யும் விதமாக, 'USAID-லிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் வரை நிதியை திரட்ட திட்டமிட்டிருக்கிறது' என அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்திருக்கிறார்.மேலும் எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சிக்கு முன்பு, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி, எல்-1 விசாக்களின் காலம் நிறைவடைந்தால் 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதையடுத்து புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை 540 நாள்களாக அதிகரித்து பைடன் அரசு பொறுப்பேற்ற பிறகு உத்தரவிடப்பட்டது.இந்த நிலையில், ஜோ பைடனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ஜான் கென்னடி மற்றும் ரிக் ஸ்காட் ஆகியோர் மறுஆய்வுச் சட்டத்தின் கீழ் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
”பைடன் அரசின் 540 நாள்கள் கால நீட்டிப்பு ஆபத்தான முடிவு. இதனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்காணிப்பது காவல்துறைக்கு சவாலானதாக மாறிவிடும்.
நமது குடியேற்றச் சட்டங்களை செயல்படுத்துவதற்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்காகவும் பைடன் அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்று தீர்மானத்தில் ஜான் கென்னடி குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவால் வழங்கப்பட்டுள்ள மொத்த எச்-1பி விசாக்களின் 71 சதவிகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசாக்களில் அமெரிக்கா செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
ஏற்கெனவே சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள உண்மை கலந்த பொது நீதி யாதெனில்:-அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் சார்ந்த தொழிலதிபர் எலன் மாஸ்க்குக்கும் இந்தியாவில் அரசியல் சார்ந்த தொழிலதிபர் கௌதம் அதானிக்கும் நடக்கும் அரசியல் வியாபாரம் சார்ந்த போட்டி இந்திய அமெரிக்க உறவில் விரிசல் தருமோ என்ற கவலையில் பலர் உள்ளனர்.
கருத்துகள்