உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக எட்டு நீதித்துறை உயர் அலுவலர்கள் பெயர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் தீர்மானித்துள்ளது.
மார்ச் மாதம் 19 ஆம் தேதி, 2025 ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்கள் விபரம் வருமாறு:
ஸ்ரீ லியகாதுஸ்யன் ஷம்சுதீன் பிர்சாடா,
ஸ்ரீ ராம்சந்திர தாக்கூர்தாஸ் வச்சனி,
ஸ்ரீ ஜெயேஷ் லகன்ஷிபாய் ஓடெட்ரா,
ஸ்ரீ பிரணவ் மகேஷ்பாய் ராவல்,
ஸ்ரீ மூல் சந்த் தியாகி,
ஸ்ரீ தீபக் மன்சுக்லால் வியாஸ்,
ஸ்ரீ உட்ட்கர்ஷ் தாக்கர்பாய் தேசாய், மற்றும்
ஸ்ரீ ரோஹென்குமார் குண்டன்லால் சிவலா.
மார்ச் மாதம் 19 ஆம் தேதி, 2025 அன்று கொலீஜியம் நிறைவேற்றிய மற்றொரு தீர்மானத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் மூன்று கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டனர்.
நீதிபதிகளின் பெயர்கள் விபரம் வருமாறு:
ஸ்ரீ ஜஸ்டிஸ் சுமித் கோயல்,
SMT. நீதிபதி சுதீப்தி சர்மா, மற்றும்
திருமதி ஜஸ்டிஸ் கீர்த்தி சிங். ஆகும்
கருத்துகள்