ஊழல்வாதிகள் கொலையாளிகளை விட பெரிய சமூக அச்சுறுத்தல்கள் - உச்சநீதிமன்றம் வேதனை
ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
முன்ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
அரசு துறைகள் மற்றும் அரசியல் கட்சிகளில் உயர் மட்டங்களில் உள்ள ஊழல்வாதிகள், கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகளை விட சமூகத்திற்கு மிப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பொது வாழ்வில் ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
"வளரும் நாட்டில் ஒரு சமூகம் கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகள் முதல் சட்டம்ஒழுங்கு வரையிலான அச்சுறுத்தலை விட பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்றால், அது அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலும் அரசியல் கட்சிகளிலும் உள்ள ஊழல்வாதிகளிடம் இருந்து தான் வருகிறது," என்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.நீதிமன்ற உத்தரவை அலுவலர்கள் நிறைவேற்றாமல் இருப்பதால் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாகியுள்ளது என நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் அமுதாவிடம் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். அவமதிப்பு மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பாக விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் அமுதா நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் கூறுகையில், "நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தாமதம் ஏற்பட்டதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தான் காரணம்" என்றார். இதையடுத்து நீதிபதி, கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 550 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன.குறிப்பாக, கல்வித் துறையில் அதிகளவில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாகி வருகின்றன. நீதிமன்ற உத்தரவுகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யாமல் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல. இது தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ்மீனா கடந்த 2023-ஆம் ஆண்டில் நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். குறிப்பாக, கல்வித் துறையில் அதிகளவில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கலாகின்றன. நீதிமன்ற உத்தரவுகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யாமல் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல. இது நீதிமன்ற உத்தரவை அலுவலர்கள் மதிக்காமல் இருப்பதைத் தான் காட்டுகிறது. நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த செயலாளர் மட்டத்தில் உள்ள உயர் அலுவலர்கள் 3 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அளவிலான அலுவலர்கள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற 3 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்கின்றனர். நீதிமன்ற உத்தரவை போல், தலைமை செயலாளர் உத்தரவையும் அலுவலர்கள் மதிப்பதில்லை. உயர் அலுவலர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் தான். இருப்பினும் அரசு அலுவலர்கள் நீதிமன்ற உத்தரவை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என்ற முடிவுடன் அலுவலர்கள் உள்ளனர். இந்தப் போக்கு நல்லதல்ல என்றார். பின்னர், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
கருத்துகள்