உச்சநீதிமன்றத்தில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கலான 73 மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது
வக்ஃபு திருத்தச் சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும்
தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர்.
ஜனாதிபதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில் வக்ஃபு திருத்தச் சட்டம் சட்டமானது அது அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஜனதா, ஆர்.ஜே.டி. ஜே.டி.யு. நாடாளுமன்ற உறுப்பினர் ஓவைசி , ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி., தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சில தனி நபர்கள் மூலம்
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களும் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. அதில் வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்களே உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிறகு, இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் நாளை வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.வக்ஃபு சட்டத் திருத்த மசோதா சட்டம் ஆன பின் வழக்கு விசாரணைக்கு வந்தது
நேற்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞராக வாதாடிய துஷார் மேத்தா
சொன்ன விளக்கமும் கேள்வியும் சீராகவே இருந்தது.
தலைமை நீதிபதி: இந்த வக்பு சட்டம் திடீரென வந்ததாக காங்கிரஸ் கற்றறிந்த கட்சியின் வழக்கறிஞர் கபில் சிபல் தரப்பில் சொல்றாங்களே?
எனக் கேட்ட நீதிபதிகளுக்கு
மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா: "இதுவரை 38 முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.மேலும்
93 லட்சம் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளது.. திடீரென ஏதுவும் நடக்கவில்லை." என்றார்.
தலைமை நீதிபதி: "வக்ஃபு வாரியத்தில் முஸ்லீம் அல்லாதோர் எப்படி இடம் பெறலாம்..? "என வினவினார்
துஷார் மேத்தா: முஸ்லீம் வழக்கு விவகாரத்தில் முஸ்லிம் மட்டும் தான் பங்கெடுக்கலாம் என்றால் முஸ்லீம் அல்லாத நீதிபதிகள் நீங்கள் எப்படி இந்த வழக்கை விசாரிக்கலாம்?" என பதிலளித்தார்
அதற்கு
தலைமை நிதிபதி:- பதிலளிக்கவில்லை. இந்தச் சட்டம் இறுதியில் என்ன நிலை அடையும் என பல சட்ட வல்லுநர்கள் பார்வையில் ஸ்ரீ ராமர் ஆலய வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு தான் வெற்றிக்கு காரணம் அதேபோல் அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசியல் சாசன அமர்வு நோக்கி நகர்வுகள் துவங்கியது தெரியாமல் பலரும் வெற்றி என்றும் தோல்வி என்றும் பல விவகாரத்தில் குதிக்கும் நிலை... நாம் சமப்படுத்தும் நிலை தற்போது உள்ள நிலை என்பதை அறிவோம்.. இல்லை என்றால் தவெக வழக்கில் நுழையாது..
. இறுதியில் வெற்றி மத்திய அரசுக்கு அமையும் அதை யாரும் எதிர்க்க முடியாது என்பதே. இதில் உண்மை
. இறுதியில் வெற்றி மத்திய அரசுக்கு அமையும் அதை யாரும் எதிர்க்க முடியாது என்பதே. இதில் உண்மை
கருத்துகள்