மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவில் நியோமேக்ஸ் வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக கையாளும் விதமாக மாற்றுப்பணியாக
சென்னையிலிருந்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிஷா நியமிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘நியோமேக்ஸ் ’ வழக்குகளை விசாரிக்க சிறப்பு அறைகள் ஒதுக்கி, சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என, பணியாற்றினர். இதுவரையிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியோமேக்ஸ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் ரூபாய்.223 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இச்சூழலில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிஷா சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் இறுதிகட்டத்தில் திடீரென மாற்றியது ஏன் என்ற கேள்வி மற்றும் சர்ச்சை எழுந்தது. வழக்கில் சிக்கிய முக்கிய நபர்களின் அழுத்தம் மற்றும் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட நபர்கள் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என பேசப்படுகிறது. பொருளாதார குற்றப்பிரிவு நியோ மேக்ஸ் குற்ற வழக்கு துணைக் கண்காணிப்பாளருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் வந்த நிலையில். அக்டோபர் மாதம் மணீஷா இடமாற்றப்பட்டு, திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளர் இமானுவேல் ராஜ்குமார் நியமிக்கப்பட்டார்.
ஓரிரு நாளில் மீண்டும் அவர் மாற்றம் செய்து மணீஷாவே விசாரணை அலுவலராக நீடித்தார். இந்த நிலையில் மோசடி செய்தவர்களின் உண்மையான சொத்துக்களைக் கண்டறிந்து அதை பறிமுதல் செய்வதற்கான வேலைகளை சில நாட்களுக்கு முன் மணீஷா துவக்கினார்.
அதன் பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் வந்த நிலையில்
அன்றுமுதல் அவருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. அதை அவர் கருத்திற்கொள்ளாமல் 20 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணிகளில் இருந்த நிலையில், அரசியல் தலையீட்டால் மீண்டும் இடமாற்றப்பட்டு, புதிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில்: துணைக் கண்காணிப்பாளர் மணீஷா, நேர்மையாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பலனாக எங்களுக்கு முதலீடு திரும்ப கிடைக்கும் என எதிர்பார்த்தோம். மோசடி செய்தவர்களின் சொத்துக்களை அளவிடும் குழுவில் இடம்பெற்றிருந்த நிலையில் அவர் இடமாற்றப்பட்டது பல்வேறு விதமான குழப்பம் அடைந்தனர் உண்மையான சொத்துக்களை நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவிக்கவில்லை.
அதை இவர் கண்டுபிடித்து பறிமுதல் செய்ய அரசுக்கு பரிந்துரைத்து 4 மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் அமலாக்கத்துறை முடக்கிய நிலையில் இனி அந்த செத்துக்களை ஏமாற்றி குறைந்த விலைக்கு அபகரிக்க முயற்சிகள் செய்து இதுவரை வழக்கில் காலங்கடந்த வைத்த அந்த மோசடிக் கும்பல் முயற்சி என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
உயர்நீதிமன்றம் உத்தரவை மீறி அவரை இடமாற்றியது .தொடர்பாக யாரும் வழக்கு தொடரக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் கோடை விடுமுறையைக் கணக்கிட்டு ஏப்ரல் மாதம்,30 ஆம் தேதியில் மீண்டும் இடமாற்றப்பட்டுள்ளார். இதை நீதிமன்றம் தானாக முன்வந்து இதுகுறித்து விசாரிக்க வேண்டும். என பலரும் பேசும் நிலை.
பெரிய நடவடிக்கையில், அமலாக்க இயக்குநரகம் (ED), நியோமேக்ஸ் பிராபர்டீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் குழு நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.121.80 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் கீழ் தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய்.600 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.டிசம்பர் மாதம் 15, 2023 அன்று ரூபாய்.117 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 9, 2025 அன்று மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய நடவடிக்கை. ரூபாய்.207 கோடி சந்தை மதிப்புள்ள அந்த பறிமுதல், நடந்த பின்னர் PMLA ன் கீழ் தீர்ப்பளிக்கும் ஆணையத்தால் அது உறுதிப்படுத்தப்பட்டது இதனால் அந்த சொத்தை குறைந்த விலை கொடுத்து குற்றவாளிகளைச் சரிக்கட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றத் திட்டமிட்டு செயல்பட்டு வந்த அந்த ரியல் எஸ்டேட் காரர்கள் தான் காரணம் என பொது வெளியில் பேசப்படுகிறது. ஆக முதலீட்டாளர்களை அமலாக்கத்துறை காப்பாற்றி விட்டது. என்பதே உண்மை. இந்த நிலையில் Case Number
WP(MD)/28529/2025 (main) WP(MD)/9252/2025 ( main)
WMP(MD)/28530/2025 WMP(MD)/6916/2025
CRL OP(MD)/15498/2024 ( main )
CRL MP(MD)/5693/2025
CRL OP(MD)/7512/2025 CRL OP(MD)/5303/2025
CRL MP(MD)/3091/2025 CRL MP(MD)/2862/2025
CRL OP(MD)/7514/2025 CRL OP(MD)/5103/2025
CRL OP(MD)/2256/2025 CRL OP(MD)/1321/2025
CRL OP(MD)/27017/2024 CRL OP(MD)/13901/2024
CRL OP(MD)/7518/2025 CRL OP(MD)/5280/2025
CRL OP(MD)/40864/2024 CRL OP(MD)/69/2025
CRL OP(MD)/8308/2025 CRL OP(MD)/5051/2025
CRL MP(MD)/3077/2025 CRL MP(MD)/2856/2025
CRL MP(MD)/15253/2025 CRL MP(MD)/5529/2025
CRL MP(MD)/8587/2025 CRL MP(MD)/4050/2025
CRL OP(MD)/40861/2024 CRL OP(MD)/22440/2024
CRL MP(MD)/3094/2025 CRL MP(MD)/2863/2025
CRL OP(MD)/218/2025 CRL OP(MD)/318/2025
CRL OP(MD)/117/2025 CRL OP(MD)/256/2025
CRL OP(MD)/7510/2025 CRL OP(MD)/5279/2025
CRL MP(MD)/3088/2025 CRL MP(MD)/2858/2025
CRL MP(MD)/3076/2025 CRL MP(MD)/2854/2025
CRL OP(MD)/44145/2024 CRL OP(MD)/104/2025
CRL MP(MD)/3075/2025 CRL MP(MD)/2853/2025
CRL OP(MD)/8313/2025 CRL OP(MD)/5286/2025
CRL OP(MD)/40866/2024 CRL OP(MD)/22553/2024
CRL OP(MD)/7515/2025 CRL OP(MD)/5346/2025
CRL OP(MD)/43585/2024 CRL OP(MD)/229/2025
CRL MP(MD)/3934/2025 CRL MP(MD)/2238/2025
CRL MP(MD)/44057/2024 CRL MP(MD)/14364/2024
CRL MP(MD)/34365/2024 CRL MP(MD)/10915/2024
CRL MP(MD)/3080/2025 CRL MP(MD)/2855/2025
CRL MP(MD)/15992/2025 CRL MP(MD)/5695/2025
CRL OP(MD)/33941/2024 CRL OP(MD)/18736/2024
CRL MP(MD)/3090/2025 CRL MP(MD)/2860/2025
CRL OP(MD)/8306/2025 CRL OP(MD)/5274/2025
CRL MP(MD)/2296/2025 CRL MP(MD)/752/2025
CRL OP(MD)/8315/2025 CRL OP(MD)/5345/2025
CRL MP(MD)/3086/2025 CRL MP(MD)/2857/2025
CRL OP(MD)/43587/2024 CRL OP(MD)/22427/2024
CRL OP(MD)/2165/2025 CRL OP(MD)/1348/2025
CRL OP(MD)/8311/2025 CRL OP(MD)/5305/2025
CRL MP(MD)/3093/2025 CRL MP(MD)/2861/2025 முடிவுகள் எட்டப்படாமல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த இத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கருத்துகள்